Monday, July 18, 2005

Blog in my mother tongue - தாய்மொழியில் என் வலைப்பூ

Life - A Journey that is interesting, rather than the Destination you reach. I am a freak, in this journey. I just wanted to record my travel, people i meet, all in my mother tongue. Result is my another blog : http://yaathirigan.blogspot.com/

--------------------------------------------------------------------------------

போய்சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்திரிகன் நான், செல்லும் பயணங்களையும், சந்திக்கும் மனிதர்களையும் பின்னால் என் நினைவுக்காக, என் மொழியில் பதிவு செய்கின்றேன். விளைவு: http://yaathirigan.blogspot.com/

5 Comments:

Blogger Adaengappa !! said...

CONGRATS..!!

7:11 PM  
Blogger Adaengappa !! said...

Yo,Am unable to post comments in ur tamil blog..check that out..

...................................
Btw,Lots of interesting happenings going on in desi/tamil /usa bloggers..join us..keep visitng various links...congrats..

மிக்க மகிழ்ச்சி..!!23 வயசுல ரொம்ப பொறுப்பு..உஙக தம்பிக்கு என் சார்பாக நல்வாழ்த்துக்கள் சொல்லவும்....

ராகுல் திராவிட்....உங்க ரூம் மேட் சொன்னது அவசியம் இல்லாதது..


வலை பதிவை தொடருங்கள்...நன்றி

7:48 PM  
Blogger யாத்ரீகன் said...

நன்றி அடேங்கப்பா (பின்னூட்டதுக்கு இல்லை, வாழ்த்துக்களுக்கு ;-) வருகிற பின்னூட்டங்களுக்கெல்லாம் நன்றி சொல்வது வித்தியாசமாய் இருகின்றது என்பது என் எண்ணம், தவறிருந்தால் மன்னிக்கவும்)

தமிழ் பின்னூட்டம் அடிப்பதற்கு வசதி பண்ணிக்குடுக்கலாம் என நினைத்து, கை வைத்தேன் அது சொதப்பிவிட்டது, சரி படுத்திக்கொண்டு இருக்கின்றேன்,

வலைப்பூக்களில் பலவற்றில் இப்பொழுதுதான் உலா வர ஆரம்பித்து இருக்கின்றேன், கூடிய விரைவில் பலரையும் சந்திபேன் (வலைபூக்களிலாவது) என நம்புகின்றேன் ;-)

8:00 PM  
Blogger யாத்ரீகன் said...

This comment has been removed by a blog administrator.

1:39 PM  
Blogger யாத்ரீகன் said...

நன்றி ராஜா.. :-)

11:32 PM  

Post a Comment

<< Home