பிழைகலுகு மன்னிக்கவும்
என் முதல் தமிழ் ப்லொக்
இதன் தமிழ் பெயர் என்னவென்ரூ சொல்வது ?
ஓரு வரி அடிப்பதர்குல் எவ்வலவு பிலைகழ், எவ்வலவு நேர விரயம்.
மொழி என்பது நினைப்பதை யெலிதாக வெலிபடுத உதவ வேன்டும், ஆனால் இங்கே ?
தமிழ் என் பேச்சு, தமிழ் என் மூச்சு யெனும் நாம் மொழி வழமை கூட்ட வழி செஇவோம்
(பிழைகலுகு மன்னிக்கவும்)

1 Comments:
blog - தமிழில் வலைப்பதிவு.
சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம்.
தொடர்ந்து எழுத முயற்சியுங்கள். உதவி தேவைப்பட்டால் ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். kpsmuthu@yahoo.com
வெகு தொலைவில்லில்லை. உங்களில் இருந்து இரண்டாவது அடி நான், முதலடியில் ஏகாந்த் இருந்தால்.
நீங்கள் எண்ணுவதை வெளிப்படுத்த முயலுங்கள். ஒரு வேலை வெளியூரில் இருப்பதால் ஆங்கிலத்தில் எண்ணத் தொடங்கிவிட்டீர்களோ? :)..
முயற்சி தன்மெய் வருத்த கூலி தரும்.
பிழைகளிருந்தாலும் மன்னிப்பு கேட்க தேவையில்லை. பிழைகளே நம்மை உருவாக்குகின்றன.
முத்து
Post a Comment
<< Home