நம்பிக்கை - Hope
நம்பிக்கை உள்ளவரை,
வழிகள் பல உண்டு,
திசைகள் பல உண்டு,
முன்னேறிச்செல்லுவதற்கு சக்தியும் உண்டு,
நூறு மாற்று வழிகளும் உண்டு,
ஆயிரம் பாதைகளும் உண்டு,
கனவுகள் கோடியும் உண்டு.
அடைகின்றோம் பாதி வெற்றி, நம்பிக்கை கொண்ட உடன்,
மொத்தமாய் தொலைகின்றோம், நம்பிக்கை இழந்த உடன்.
---------------------
Sutta Varigal:
As long as we have Hope,
we have direction,
the energy to move,
and the map to move by.
We have a hundred alternatives,
a thousand paths and an infinity of dreams.
Hopeful, we are halfway to where we want to go;
Hopeless, we are lost forever.
Courtesy: Pravs
நாரயணன் சார், மொழிபெயர்ப்புக் கவிதைக்கு பங்குபெறும் தகுதி உண்டா ?!?!?!